மராட்டியத்தில் மேலும் 2,259 பேருக்கு கொரோனா தொற்று - 120 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று மட்டும் 2 ஆயிரத்து 259 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மும்பை,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது.
இந்தநிலையில் இன்று மட்டும் மராட்டியத்தில் 2 ஆயிரத்து 259 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 120 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதுவரை மாநிலத்தில் 3 ஆயிரத்து 289 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 42,638 பேர் குணமடைந்துள்ளனர்.
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 787ஆக ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மராட்டியத்தில், அந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Related Tags :
Next Story