தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்கீடு + "||" + For corona treatment For 5 states 960 Rail Boxes Allocation

கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்கீடு

கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்கீடு
கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்க்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி, 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளுடன் ஆயிரக்கணக்கான ரெயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் ஆஸ்பத்திரி படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு பயன்படுத்துவதற்காக, இவை இருப்பில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், முதல்கட்டமாக, 5 மாநிலங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அவற்றுக்கு 960 ரெயில் பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

டெல்லிக்கு மட்டும் 503 பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன. 9 ரெயில் நிலையங்களில் அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல், உத்தரபிரதேசத்துக்கு 372 பெட்டிகளும், தெலுங்கானாவுக்கு 60 பெட்டிகளும், ஆந்திராவுக்கு 20 பெட்டிகளும், மத்தியபிரதேசத்துக்கு 5 பெட்டிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இப்பெட்டிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், போர்வைகள், கொசு வலைகள், குளியலறைகள், சார்ஜ் ஏற்றும் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
2. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்- அமிதாப் பச்சன் உருக்கம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மிகப்பெரிய நன்றி கடன்பட்டுள்ளேன் என நடிகர் அமிதாப்பச்சன் உருக்கமாக கூறியுள்ளார்.
3. கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
4. கொரோனா சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா உயர் சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
5. சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவு
சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.