வெட்டுகிளிகளை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
ராஜஸ்தானில் வெட்டுகிளிகளை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இதனையடுத்து, வெட்டுக்கிளைகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதல் முறையாக வெட்டு கிளிகளை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கார், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் 11 ஏப்ரல் முதல் 6 ஜூலை, 2020 வரை 2.75 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related Tags :
Next Story