தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலி + "||" + 219 killed in one day in Maharashtra

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலியாகி உள்ளனர்.
புனே,

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 7.67 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்நிலையில், மராட்டிய பொது சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 219 பேர் பலியாகி உள்ளனர்.  6,875 பாதிப்புகள் வரை உறுதி செய்யப்பட்டு உள்ளன.  4,067 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்புகள் 2,30,599 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 93,652 ஆகவும் உள்ளது.  இதுவரை 9,667 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,712 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு நேற்று விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டு இருக்கிறது.
3. மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது.
5. கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி
கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியாகியுள்ளனர்.