"சச்சின் பைலட்டுக்கு பொறுமை இல்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

சச்சின் பைலட்டுக்கு பொறுமை இல்லை - காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 July 2020 12:28 PM GMT (Updated: 2020-07-15T17:58:03+05:30)

சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, மாநில காங்கிரஸ் தலைவராக, துணை முதலமைச்சராக நியமித்துள்ளது என்றும், அவருக்கு வயது என்ன எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சி​ங் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெய்பூர்,

ஜெய்ப்பூரில் செய்தியாளரிடம் பேசிய அவர், இவர் இன்றும் இளைஞர் தான் என்றும், கொஞ்சம் பொறுமை தேவை என்றும் திக்விஜய் சிங் தெரிவித்து உள்ளார். சச்சின் பைலட் நடவடிக்கை, கட்சி ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது என்றும், அவருக்கு பொறுமை இல்லை என்றும் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.    

Next Story