கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்


கொரோனா  காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்
x
தினத்தந்தி 21 July 2020 11:59 AM IST (Updated: 21 July 2020 11:59 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என ராகுல்காந்தி சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார்.

புதுடெல்லி

இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

கொரோனா  காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பிகார் மெய்நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது'.

இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.


Next Story