அருணாச்சல பிரதேசத்தில் ஐந்து இந்திய சிறுவர்களை கடத்திச் சென்ற சீன ராணுவம் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
அருணாச்சல பிரதேசத்தில் ஐந்து பேரை சீனா ராணுவம் கடத்திச் சென்றதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் சனிக்கிழமை குற்றம்சாட்டி உள்ளார்.
இட்டாநகர்:
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அருணாசல பிரதேச சுபன்சிரி மாவட்டத்தின் நாச்சோ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்களைக் கடத்தியதாக எரிங் கூறி உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் கூறியதாவது:-
சீனாவின் பி.எல்.ஏ (மக்கள் விடுதலை இராணுவம்) அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நாச்சோ, அப்பர் சுபன்சிரியில் இருந்து ஐந்து சிறுவர்களை கடத்திச் சென்றுள்ளது. ரஷிய மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்களை ராஜநாத் சிங் சந்திக்கும் நேரத்தில் இதுபோன்று . நடந்துள்ளது. பி.எல்.ஏவின் நடவடிக்கை மிகவும் தவறான உதாரணத்தை கொடுக்கும்.
ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோவின் தென் கரையில் சீனாவின் இராணுவம் ஊடுருவ முயற்சித்தது இதனை இந்திய இராணுவம் முறியடித்தது.இதனை தொடர்ந்து இந்த வாரம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.
இந்தியா-சீனா எல்லையில் நிலைமையை தீர்க்க கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவும் சீனாவும் இராஜதந்திர மற்றும் இராணுவ அதிகாரிகள் மூலம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. சீன தரப்பு இந்த புரிதலை மீறி ஆகஸ்ட் 29/30 நள்ளிரவில் பாங்காங் ஏரியின் தென் கரையோர நிலைமையை மாற்றும் முயற்சியில் ஆத்திரமூட்டும் இராணுவ சூழ்ச்சிகளில் ஈடுபட்டதுஎன்று இந்திய வெளியுறவுத்துறை அமைஅச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறி உள்ளது.

Related Tags :
Next Story