புதுச்சேரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிப்பு


புதுச்சேரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2020 4:46 PM IST (Updated: 11 Sept 2020 4:46 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வுக்கான கால அட்டவணைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் - பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.


Next Story