தேசிய செய்திகள்

அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Haryana reports 2,388 new COVID19 cases and 25 deaths today, State Health Department

அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாகவே அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அரியானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அரியானாவில் மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,332 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 932 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,525 ஆக உள்ளது. மேலும் 18,875 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 7,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று 7,542 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.