ராஜஸ்தானில் மேலும் 1,699-பேருக்கு கொரோனா தொற்று


ராஜஸ்தானில் மேலும் 1,699-பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 Sept 2020 10:45 PM IST (Updated: 12 Sept 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் மேலும் 1,699-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பூர், 

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மேலும் 1.699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,00,705  ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  82,902  பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 16,582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 1,221- பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story