விவசாயிகள் மசோதா மக்களவையில் நிறைவேறியது
விவசாயிகள் ஒப்பந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இன்று அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் விவசாயிகள் ஒப்பந்த மசோதா நிறைவேறியது.
விவசாயிகள் ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் நாடாளுமன்றத்திற்கு வெளியே, விவசாய மசோதாக்களின் நகல்களை, பஞ்சாப் மாநில காங்கிரஸ் - எம்.பி.,க்கள், தீயிட்டு கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story