தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு + "||" + Navratri at Tirupati Ezhumalayan Temple - Special Darshan tickets to be released tomorrow

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது ஆகும். அதன்படி இந்த ஆண்டு வரும் 16ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவம் வீதி உலாக்களுடனும், பக்தர்களுடனும் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணியளவில், இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - நாளைமறுநாள் தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும்.
2. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
3. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
5. திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.