மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்


மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்
x
தினத்தந்தி 8 Oct 2020 9:11 PM IST (Updated: 8 Oct 2020 9:11 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்.

புதுடெல்லி

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது  வினியோகத்துறை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெர்று வந்தார்.

இந்த் நிலையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பாஸ்வான் டுவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.




Next Story