தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 2,860- பேருக்கு கொரோனா தொற்று + "||" + delhi covid 19 ; 2,860 positive today

டெல்லியில் புதிதாக 2,860- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் புதிதாக 2,860- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று புதிதாக 2,860 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று புதிதாக 2,860 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,03,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 39 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5,692 ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்றில் இருந்து 3,098 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 2,76,046 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 21,955 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.