இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வேன்: பிரதமர் மோடி


இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வேன்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 20 Oct 2020 8:00 AM GMT (Updated: 2020-10-20T13:30:23+05:30)

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதில் நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story