மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
தினத்தந்தி 1 Feb 2021 5:12 AM IST (Updated: 1 Feb 2021 5:12 AM IST)
Text Sizeமணிப்பூரில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இன்று அதிகாலை 1.34 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire