தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா + "||" + India reports 16,838 new #COVID19 cases, 13,819 discharges and 113 deaths in the last 24 hours,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 13,819- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 113- பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரத்து 761- ஆக இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 08 லட்சத்து 39 ஆயிரத்து 894- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 548- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 319- ஆக இருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சத்து 05 ஆயிரத்து 503- ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
3. 26 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
டெல்லியில் வரும் 26- ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5. காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று
காங்கிரஸ் முத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.