தேசிய செய்திகள்

ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு + "||" + Dual airbags mandatory for new cars from April 1

ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள், ஏர்-பேக்-ஐ பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மத்திய அரசின் இந்த உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓட்டுநர் இருக்கைகளில் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது, முன் பக்கம் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகள் துக்ளக் லாக்டவுன், மணி அடித்தல் -ராகுல்காந்தி கிண்டல்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்ட முயற்சிகள் குறித்து துக்ளக் லாக்டவுன், மணி அடித்தல் ன ராகுல் காந்தி கிண்டல் செய்து உள்ளார்.
2. பிரச்சினை திட்டமிடலில்தான் உள்ளது: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, பிரச்சினை திட்டமிடலில் தான் இருக்கிறது என்று மத்திய அரசு கூறுகிறது.
3. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு: மத்திய அரசு
தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்; மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
5. கொரோனா தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் பெயர் பதிவு செய்வதில் புதிய நடைமுறை
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வதில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.