குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி


குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி
x
தினத்தந்தி 4 April 2021 4:39 PM IST (Updated: 4 April 2021 4:39 PM IST)
t-max-icont-min-icon

கேரளா வயநாடு கல்பெட்டாவில் குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் ராகுல்காந்தி.

வயநாடு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளாவின் வயநாட்டின் கல்பெட்டா பகுதியில் உள்ள ஜீவன் ஜோதி என்ற ஆதரவற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் ராகுல்காந்தி. அப்போது ராகுல்காந்தியின் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் குழந்தைகளுடன் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.

Next Story