திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடப்பட்டுள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், 14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி. 16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம், 17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி, 20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி, 25-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் சாத்துமுறை, நரசிம்மர் ஜெயந்தி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யார் ஜெயந்தி, தறிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி.
மேற்கண்ட உற்சவம் நடக்கிறது.
Related Tags :
Next Story