அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை
தினத்தந்தி 2 May 2021 8:27 AM IST (Updated: 2 May 2021 8:27 AM IST)
Text Sizeஅசாமில் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிய வந்த இடங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
முன்னிலை நிலவரம் வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்களில் தெரியவந்தது. ஆரம்ப கட்ட நிலவரங்களின் படி பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire