தேசிய செய்திகள்

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா + "||" + Odisha reported 8,914 new COVID-19 cases, 6,527 recoveries, and 5 deaths yesterday

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்,

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,194- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 6,527- பேர் குணம் அடைந்த நிலையில்  5 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 71 ஆயிரத்து 536- ஆக உயர்ந்துள்ளது

. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் 71 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,073- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 42 ஆயிரம் பேருக்கு கொரோனா - 63 பேர் பலி
கேரளாவில் இன்று ஒரேநாளில் 42 ஆயிரத்து 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக வர்த்தக அமைப்பு விவகாரம்: இந்தியாவுக்கு 100 அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது.
5. கொடுமுடி, ஆப்பக்கூடல், அந்தியூர் பகுதியில் 6 வயது சிறுமி- வங்கி மேலாளர் உள்பட 33 பேருக்கு கொரோனா
கொடுமுடி, ஆப்பக்கூடல், அந்தியூர் பகுதியில் 6 வயது சிறுமி-வங்கி மேலாளர் உள்பட 33 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.