தேசிய செய்திகள்

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு + "||" + Delhi Petrol Prices Slashed By ₹ 8 Per Litre

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு
தலைநகர் டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து இருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.8 குறைந்துள்ளது.  இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.  முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை  வரலாறு காணாத வகையில்  உயர்ந்தது.

 இதையடுத்து,  கலால் வரியை குறைத்து பெட்ரோல் விலை ரூ.5-ம் டீசல் விலை ரூ.10- ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97- க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.86.67- ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெருநகரங்களில் மும்பையில் தான் எரிபொருள் விலை அதிகமாக விற்பனையாகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 80வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 80வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
2. கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
3. இன்றைய பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 56-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
4. தொடர்ந்து 55-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னை; இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.