ஆந்திர பிரதேசத்தில் 49 ஏக்கர் பரப்பிலான கஞ்சா அழிப்பு


ஆந்திர பிரதேசத்தில் 49 ஏக்கர் பரப்பிலான கஞ்சா அழிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 4:59 AM IST (Updated: 13 Dec 2021 4:59 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் பயிரிடப்பட்டு இருந்த 49 ஏக்கர் பரப்பிலான கஞ்சா அழிக்கப்பட்டு உள்ளது.


விசாகப்பட்டினம்,


ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் நெரில்லாபண்டா கிராமத்தில் போதை பொருள் வகையை சேர்ந்த கஞ்சா 49 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்து வருவாய் மற்றும் காவல் துறையினர் இணைந்து கூட்டாக சென்று அதனை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதற்கு முன்பு, கிராமவாசிகளிடம் உடல்நல கேடு என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உள்ளன.

கடந்த நவம்பரில் 5,500 ஏக்கர் பரப்பிலான கஞ்சா, விசாகப்பட்டினம் ஊரக பகுதியில் அழிக்கப்பட்டது.


Next Story