டெல்லியில் வருகிற 18ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடக்கம்


டெல்லியில் வருகிற 18ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:02 PM IST (Updated: 17 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வருகிற 18ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.



புதுடெல்லி,


டெல்லியில் வருகிற 18ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.  இதுபற்றி டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அரசு, அரசு உதவி பெற்ற, அரசு உதவி பெறாத உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தும் வருகிற 18ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன என தெரிவித்து உள்ளது.


Next Story