பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Dec 2021 3:58 PM IST (Updated: 18 Dec 2021 3:58 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில்  நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் வேலையில்லாத்திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகபெரிய கேள்விகளாக உள்ளன.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளாதது ஆகியவையே இந்தியாவில்  வேலையின்மைக்கு முக்கியக்காரணம். பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

Next Story