வடமேற்கு இந்தியாவில் 3 நாட்களுக்கு கடுங்குளிர் நிலவும்
தினத்தந்தி 19 Dec 2021 6:02 PM IST (Updated: 19 Dec 2021 6:02 PM IST)
Text Sizeவடமேற்கு இந்தியாவில் 3 நாட்களுக்கு கடுங்குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே. ஜெனாமணி கூறும்போது, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் வடக்கு மற்றும் உத்தர பிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21ந்தேதி வரை கடுங்குளிர் நிலவும்.
டெல்லியின் லோதி சாலை பகுதியில் மிக குறைந்த அளவாக 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire