காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள் - பிரதமர் மோடி


காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள்  -  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Dec 2021 4:34 AM IST (Updated: 26 Dec 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள் என பாஜக எம்.பிக்களை சந்தித்த பின் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புதுடெல்லி,

புனித நகரமாகிய உத்தர பிரதேசத்தின் காசியை சுற்றுலா தலமாக்க அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார்.

பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, மாநிலம் வாரியாக  பாஜக - எம்.பி.,க்களை சந்தித்தார் மோடி. நீங்கள் அனைவரும் காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள்; தொகுதி மக்களிடம் காசியைப் பற்றி சொல்வதுடன், அவர்களையும் காசிக்கு போகச் சொல்லுங்கள்' என அவர்களிடம் கூறினார். 

Next Story