காஷ்மீரில் சாலை விபத்து; 6 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 3 Feb 2022 10:43 PM IST (Updated: 3 Feb 2022 10:43 PM IST)
Text Sizeகாஷ்மீரில் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கிஷ்த்வார்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கேஷ்வான் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்து உள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire