ஆந்திராவில் சாலை விபத்து: கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி
தினத்தந்தி 6 Feb 2022 9:09 PM IST (Updated: 6 Feb 2022 9:09 PM IST)
Text Sizeஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலுயே உயிரிழந்தனர்.
ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உருவகொண்டா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire