16-ந்தேதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை நேரில் வினியோகம்


16-ந்தேதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை நேரில் வினியோகம்
x
தினத்தந்தி 14 Feb 2022 1:52 AM IST (Updated: 14 Feb 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

16-ந்தேதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை நேரில் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

திருமலை,

திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்க, இலவச தரிசன டிக்ெகட்டுகள் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. 

தற்போது 16-ந்தேதி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் காம்ப்ளக்ஸ், கோவிந்தாஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story