ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்: சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிந்தது
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் காரணமாக மும்பை பங்கு சந்தை குறியீட்டென் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை,
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் மற்றும் எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குசந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது
மும்பை பங்கு சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிந்து 56,405 புள்ளிகளில் நிறைவு பெற்றது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 531 புள்ளிகள் சரிந்து 16,842 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் இரும்பு என அனைத்து துறைகளும் 2 முதல் 6 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
Related Tags :
Next Story