ஜம்மு காஷ்மீரில் நீதிமன்றம் வெளியே குண்டு வெடிப்பு: ஒருவர் பலி; 7 பேர் காயம்


ஜம்மு காஷ்மீரில் நீதிமன்றம் வெளியே குண்டு வெடிப்பு: ஒருவர் பலி; 7 பேர் காயம்
x
தினத்தந்தி 9 March 2022 3:16 PM IST (Updated: 9 March 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்றம் வெளியே குண்டு வெடிப்பு: ஒருவர் உயிரிழந்தார் 7 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர்  உதம்பூர் நகரில் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணையில் தெரியவரும் என போலீஸ் அதிகாரி வினோத் குமார் கூறியுள்ளார்.  இந்த குண்டுவெடிப்பு மதியம் 1 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story