கடந்த 15 ஆண்டுகளில் 16 சீனர்களுக்கு இந்திய குடியுரிமை


கடந்த 15 ஆண்டுகளில் 16 சீனர்களுக்கு இந்திய குடியுரிமை
x
தினத்தந்தி 17 March 2022 1:24 AM IST (Updated: 17 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சீனாவை சேர்ந்த 16 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சீனாவை சேர்ந்த 16 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை கோரிய சீனர்களின் மேலும் 10 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story