கேரளா: நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு


கேரளா: நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 March 2022 7:50 PM IST (Updated: 18 March 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

நிலச்சரிவில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளனர்


கேரளா - கொச்சி அருகே களம்பச்சேரி பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர் 

இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும்  இருவர் காயமடைந்துள்ளனர்  மேலும் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்.அவரை தேடும் பணி தீவிரமாக  நடந்து வருகிறது: 

Next Story