கிரேக்க வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தடைந்தார்


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 23 March 2022 1:26 AM IST (Updated: 23 March 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

கிரேக்க வெளியுறவுத்துறை மந்திரி 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

புதுடெல்லி,

கிரேக்க வெளியுறவுத்துறை மந்திரி நிகோஸ் டென்டியாஸ் 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். கிரேக்க வெளியுறவு மந்திரி டென்டியஸ் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். நமது நாடுகள் வரலாற்றில் காலம் கடந்து நட்பை பேணிகாக்கின்றது என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story