தேர்வு மன அழுத்தத்தை போக்க வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்


தேர்வு மன அழுத்தத்தை போக்க  வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
x
தினத்தந்தி 25 March 2022 3:50 AM IST (Updated: 25 March 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு மன அழுத்தத்தை போக்க வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் உள்ளார்.

புதுடெல்லி,

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்குவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடும் ‘பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற நிகழ்ச்சி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.

இதன் 5-வது ஆண்டு நிகழ்ச்சி, ஏப்ரல் 1-ந் தேதி, டெல்லி தல்கடோரா மைதானத்தில் நடக்கிறது. தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுடன் பிரதமர் மோடி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story