நடிகருடன் நடனமாடிய மத்திய மந்திரி...!


நடிகருடன் நடனமாடிய மத்திய மந்திரி...!
x
தினத்தந்தி 29 March 2022 11:44 AM IST (Updated: 29 March 2022 11:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை மந்திரிஅனுராக் தாகூர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது.

துபாய்,

மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர்,  நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ரன்வீர் சிங், மத்திய மந்திரி அனுராக் தாகூரை நடனமாடும்படி அழைத்தார். உடனடியாக மத்திய மந்திரி அனுராக் தாகூரும், ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story