பிப்ரவரி மாதத்தில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்வு
தினத்தந்தி 1 April 2022 4:59 AM IST (Updated: 1 April 2022 4:59 AM IST)
Text Size8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் 5.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 5.8 சதவீதம் அதிகம் ஆகும். இந்த துறைகளின் உற்பத்தி, 2021-2022 நிதியாண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire