அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ரூ.8½ லட்சம் கோடி கடன் திரட்டுகிறது


அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ரூ.8½ லட்சம் கோடி கடன் திரட்டுகிறது
x
தினத்தந்தி 1 April 2022 9:00 AM IST (Updated: 1 April 2022 9:00 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ரூ.8½ லட்சம் கோடி கடன் திரட்டுகிறது.

புதுடெல்லி, 

2022-2023 நிதிஆண்டில் மத்திய அரசின் கடன் திரட்டும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, சந்தையில் இருந்து பத்திரங்கள் மூலம் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் கோடி கடன் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் அரையாண்டில், அதாவது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் திரட்ட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story