புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்


புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்
x
தினத்தந்தி 4 April 2022 6:33 PM IST (Updated: 4 April 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக தற்போது ஹர்ஷ்வர்தன் ஷிரீங்கலா பணியாற்றி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் அவர் ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, தற்போது புதிய வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமித்துள்ளது.

அதன்படி, இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேபாளம் நாட்டிற்கான இந்திய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story