டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து


டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 6 April 2022 9:13 PM IST (Updated: 6 April 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி  அலுவலகத்தில்  இரவு 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும்  ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது எனவும் இது முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது என டெல்லி தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் தெரிவித்துள்ளார்.

Next Story