அசாமில் புயலுக்கு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
தினத்தந்தி 18 April 2022 1:39 AM IST (Updated: 18 April 2022 1:39 AM IST)
Text Sizeஅசாம் மாநிலத்தில் கடந்த 14-ந் தேதி பலத்த வேகத்துடன் புயல் காற்று வீசத் தொடங்கியது.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் கடந்த 14-ந் தேதி பலத்த வேகத்துடன் புயல் காற்று வீசத் தொடங்கியது. அத்துடன், இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
4 நாட்களாக இதே நிலை நீடிப்பதால், 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் தரையில் சாய்ந்தன. புயலுக்கு டின்சுகியா, பக்சா, திப்ருகார் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 8 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire