புகார் கொடுக்க சென்ற பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி


புகார் கொடுக்க சென்ற பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி
x
தினத்தந்தி 29 April 2022 10:27 AM IST (Updated: 29 April 2022 10:27 AM IST)
t-max-icont-min-icon

புகார் கொடுக்க சென்ற பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா:

 பீகார் மாநிலம்  சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண் புகார் அளிக்க சென்று உள்ளார். அங்கிருந்த போலீஸ் அதிகாரி  சசிபூஷன் சின்ஹா அந்த பெண்னை தக்கு மசாஜ் செய்ய கூறி உள்ளார். இது அந்த பெண்ணும் மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது. 

சசிபூஷன் சட்டை அணியாமல்  அமர்ந்து உள்லார். அந்த பெண் மசாஜ் செய்துகொண்டிருந்த  வீடியோ வெளியாகி உள்ளது. புகார் அளிக்க சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் மசாஜ் செய்துகொண்ட  வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ போலீஸ் அவுட்போஸ்டில் உள்ள குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story