கர்நாடகத்தில் புதிதாக 208 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 9 ஆயிரத்து 470 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 146 பேருக்கும், ராமநகர், மைசூருவில் தலா 8 பேருக்கும், தார்வார், கலபுரகியில் தலா 5 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களில் 146 பேர் குணம் அடைந்தனர். 2 ஆயிரத்து 848 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.19 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire