குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையில் இதுவரை 2,789 பேர் கைது - அசாம் முதல்-மந்திரி தகவல்

குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையில் இதுவரை 2,789 பேர் கைது - அசாம் முதல்-மந்திரி தகவல்
x

குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையில் இதுவரை 2,789 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Next Story