திருப்பதி கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம் நடைபெறுகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம் நடக்கிறது.
அதையொட்டி அன்று உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire