போதைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது


போதைப்பொருட்கள்  விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சாக்லேட் வடிவில் போதை பொருட்களை விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

பெங்ளூருவில் சாக்லெட் வடிவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 9 பேரை போலீசார் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் பெங்களூருவை சேர்ந்தவாகள் என்பதும், அதில் அலஹப்பா முருகா என்பவர் எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. அவரிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story