கர்நாடகத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 5 ஆயிரத்து 280 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெங்களூரு நகரில் 33 பேருக்கும், மைசூருவில் 6 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 6 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரத்து 625 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.25 ஆக உள்ளது.



Related Tags :
Next Story