ஓடும் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளி வீசிய நபர்..! வைரல் வீடியோ


ஓடும் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளி வீசிய நபர்..! வைரல் வீடியோ
x
தினத்தந்தி 14 March 2023 8:01 PM IST (Updated: 14 March 2023 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் காரில் இருந்து ஒருவர் ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஓடும் காரில் இருந்து ஒருவர் ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் 'பர்ஸி' வெப் சீரிஸ் -ல் வரும் காட்சியை போன்று வீடியோ உருவாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல் உதவி ஆணையர் கூறுகையில் ,

கோல்ப் மைதான சாலையில் காரில் இருந்து இருவர் ரூபாய் நோட்டுகளை வீசி படத்தின் காட்சியை மீண்டும் உருவாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் காணொளி மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர் . என தெரிவித்துள்ளார்.

. காணப்பட்டுள்ளனர்


Next Story